நாகப்பட்டினத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து மதுரை வழியாக கடத்திவரப்பட்ட கஞ்சா பேச்சியம்மாள் என்பவர் வீட்டில் பதுக்கி வைக்கப்பபட்டிருந்தது. ரூ.1 கோடி  கஞ்சா கைப்பற்றப்பட்டது தொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு போலீசார் வலை வீசியுள்ளனர்.

Related Stories:

>