இங்கிலாந்தில் நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியை நேரில் கண்டுகளித்த அனிரூத் மற்றும் சிவகார்த்திகேயன்

மான்சிஸ்டர்: இங்கிலாந்தில் நடைபெறும் பாகிஸ்தான் மற்றும் இந்தியா எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டுகளிக்கும் இசையமைப்பாளர் அனிரூத் மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் உற்சாகத்துடன் உள்ளனர். மேலும் இசையமைப்பாளர் அனிரூத் வெற்றி நமதே என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>