டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் தொடங்கியது: பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு

டெல்லி: நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் தொடங்கியது. டெல்லியில் நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடைபெறும். 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில் ஆலோசனை நடக்கிறது.

Related Stories: