அரியலூர் அருகே திருமணத்தில் மொய் பணம் குறித்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆதிச்சனூரில் திருமணத்தில் எழுதப்பட்ட மொய் பணம் குறித்து தந்தைக்கும், மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் மகன் தந்தையை கட்டையால் அடித்துக் கொலை  செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>