டெல்லியில் அமித்ஷாவுடன் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்திப்பு

டெல்லி: டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி சந்தித்து பேசி வருகிறார். முன்னதாக மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் அளித்த நிலையில் அமித்ஷாவை சந்தித்து பேசி வருகிறார்.

Related Stories: