மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியை சற்று நேரத்தில் பிரதமர் மோடி சந்திப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் அருண்ஜேட்லியை சற்று நேரத்தில் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார். மீண்டும் தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என மோடிக்கு, அருண் ஜேட்லி கடிதம் எழுதியிருந்தார்.

Related Stories: