இந்தியா ராகுல் ஜவஹர்லால் நேருவோ அல்லது மோதிலால் நேருவோ அல்ல; சோனியா காந்தியின் மகன் மட்டுமே... சிவ சேனா கடும் தாக்கு May 27, 2019 ராகுல் ஜவஹர்லால் நேரு மோதிலால் நேரு சோனியா காந்தி சிவசேனா டெல்லி: ராகுல் காந்தி ஜவஹர்லால் நேருவோ அல்லது மோதிலால் நேருவோ அல்ல; ராகுல் காந்தி சோனியா காந்தியின் மகன் மட்டும் தான் என சிவ சேனா கடும் விமர்சனம் செய்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே கடும் விமர்சனம் செய்தார்.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பான புள்ளி விவரங்கள் மற்றும் முரண்பாடு கவலை அளிக்கிறது: சீதாராம் யெச்சூரி
கர்நாடகத்தின் தர்வாட் தொகுதியில் பாஜக-வுக்கு நெருக்கடி: 5வது முறையாக களமிறங்கும் பிரகலாத் ஜோஷிக்கு எதிர்ப்பு
புதுச்சேரியில் உடல் பருமன் சிகிச்சையால் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் முதல்வர் ரங்கசாமியை சந்தித்தனர்..!!
இந்திரா காந்தி, சோனியா காந்தி இருவரும் பல முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற ரேபரேலி மக்களவைத் தொகுதியில் களம் இறங்கினார் ராகுல் காந்தி!!