முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு தினம்: சோனியா காந்தி, ராகுல் காந்தி அஞ்சலி

டெல்லி: முன்னாள் பிரதமர் நேருவின் நினைவு நாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரு நினைவிடத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Stories: