கேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவல்: கடலோரக் காவல்படை தீவிர கண்காணிப்பு

கேரளா: கேரளக் கடல் வழியாக ஐ.எஸ். தீவிரவாதிகள் ஊடுருவி விடாமல் தடுக்க கடலோர காவல்படைகள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. கேரளத்தை அடுத்துள்ள லட்சத் தீவுகள், மினிக்காய் தீவுகளில் கடலோரக் காவல்படை கப்பல்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றன.

Advertising
Advertising

Related Stories: