டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்றார் பிரதமர் மோடி

டெல்லி: டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். பாஜக தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடிக்கு மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பாஜகவினர் மோடி, அமித்ஷா மீது மலர்களை தூவி வெற்றி களிப்பை வெளிப்படுத்தினர்.

Related Stories: