தோற்றவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் அல்ல மம்தா பானர்ஜி கருத்து

மேற்கு வங்கம்: தோற்றவர்கள் எல்லாம் தோல்வியடைந்தவர்கள் அல்ல மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Stories: