குறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதி அறிமுகம்

டெல்லி: குறுஞ்செய்தி மூலம் பெட்ரோல், டீசல் விலையை தெரிந்து கொள்ளும் வசதிகளை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விலையை அறிய Rsp 133593 என டைப் செய்து 9224992249 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளது. 

Related Stories: