மக்களவைத் தேர்தல் : 9 மணி நிலவரப்படி 7.35% வாக்குப்பதிவு

பீகார் : இறுதிக்கட்ட மக்களவை தேர்தல் 9 மணி நிலவரப்படி 7.35% வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் - 10.85%, இமாச்சல்பிரதேசம் - 0.87%, ம.பி. - 7.16%, பஞ்சாப் - 4.64%, உ.பி. - 5.97%, மேற்குவங்கம் - 10.54% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் ஜார்கண்ட் - 13.19%, சத்திஸ்கர் - 10.40% வாக்குப்பதிவாகி உள்ளது.

Advertising
Advertising

Related Stories: