உ.பி. சந்தாலி மக்களவை தொகுதியில் நேற்றே விரலில் மை வைத்ததாக புகார்

சந்தாலி : உத்தரப்பிரதேச மாநிலம் சந்தாலி மக்களவை தொகுதியில் உள்ள கிராமத்தில் நேற்றே வாக்காளர்களுக்கு மை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாஜகவை சேர்ந்த 3 பேர் தங்களது விரலில் மை வைத்து ரூ.500 கொடுத்துச் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பின்னர் இப்போது நீங்கள் வாக்களிக்க முடியாது என்றும் யாரிடமும் சொல்ல கூடாது என்று தெரிவித்ததாக கூறினார்.

Advertising
Advertising

Related Stories: