நாடு முழுவதும் 59 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது

டெல்லி : மக்களவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. இந்த 7 ஆம் கட்ட வாக்குப்பதிவு 8 மாநிலங்களில் உள்ள 59 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறுகிறது.

Related Stories: