வாட்ஸ் ஆப் செயலியை Update செய்ய அறிவுறுத்தல்

டெல்லி: பாதுகாப்பு குறைபாடு காரணமாக வாட்ஸ் ஆப் செயலியை Update செய்ய பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வாட்ஸ் ஆப் செயலியை ஹேக்கர்கள் ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக அந்நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹேக்கர்கள் செயலியை ஹேக் செய்ய வாய்ப்புள்ளதால் வாட்ஸ் ஆப் செயலியை உடனடியாக Update செய்ய வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Related Stories: