மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை

மதுரை: மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காளவாசல், பழங்கானந்தம், திருப்பரங்குன்றம், அண்ணாநகர் மாட்டுத்தாவணி, கோரிப்பாலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: