ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல்

ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி சிறிய ரக ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: