சேலம் : சேலம் அருகே காரிப்பட்டி பகுதியில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கதிர்வேலின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. கதிர்வேலின் சொந்த ஊரான மேட்டுப்பட்டி தாதனூருக்கு உடல் எடுத்து செல்லப்பட்டது.