தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார் நடிகர் சத்ருகன் சின்ஹா

பாட்னா: பீகாரின் பாட்னா, சாகிப் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் சத்ருகன் சின்ஹா  தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: