அரவக்குறிச்சி தொகுதி அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் வேட்புமனுத்தாக்கல்

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதேபோன்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியும் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: