நாடு முழுவதும் இதுவரை ரூ.3126.09 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

டெல்லி : நாடு முழுவதும் இதுவரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட  ரூ.3126.09 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்  செய்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  அதிகபட்சமாக தமிழகத்தில் ரூ.935.54 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: