அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி தினகரன் தேர்தல் ஆணையத்தில் மனு

டெல்லி: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரிக்கக் கோரி டி.டி.வி.தினகரன் மனு அளித்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் மனுவை ஒப்படைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: