ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு விமான சேவை நடத்துவதில் சிக்கல்

மும்பை:  கடனில் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் வெளிநாடுகளுக்கு விமான சேவை நடத்துவதற்க்கு சிக்கல் எழுந்துள்ளது. 123 விமானங்களை கொண்டிருந்த ஜெட் ஏர்வேஸ் தற்போது 15 விமானங்களை தான் கொண்டுள்ளது. வெளிநாட்டுக்கு சேவை வழங்க வேண்டுமானால் ஒரு நிறுவனத்திடம் 20 விமானங்கள் இருக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: