ஐபிஎல் டி20 போட்டி: ஐதராபாத் அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு

மொஹாலி: மொஹாலியில் நடைபெறும் ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: