பிராங்க் ஷா எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை

மதுரை: பிராங்க் ஷா எனப்படும் குறும்பு வீடியோக்களை எடுக்கவும், வெளியிடவும் உயர்நீதிமன்ற மதுரைகிளை தடை விதித்துள்ளது. டிக்-டாக் செயலியை தடைவிதிக்க கோரிய வழக்கில், பிராங்க் ஷா வீடியோக்கள் மூலம் தனி மனித சுதந்திரம் பாதிக்கப்படுகிறது என்றும் சமூக தீங்கான ஒவ்வொரு நிகழ்வுக்கும் நீதிமன்றமே தடைவிதிக்க வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: