சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தஞ்சை மக்களவை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்று தமாகாவின் இடைக்கால கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: