ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா

ஈரோடு: ஈரோடு ம.தி.மு.க. வேட்பாளர் கணேசமூர்த்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். வேட்புமனுவை பெறுவதற்கு தேர்தல் அதிகாரி காலதாமதம் செய்வதாகக் கூறி கணேசமூர்த்தி தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார். தேர்தல் அதிகாரி தம்மை மனுதாக்கல் செய்ய அனுமதிக்காமல் சுயேச்சை வேட்பாளர்களை அனுமதித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: