உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து பழனி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பழனி : உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து பழனி கிரிவலப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: