இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசனுடன் தயாநிதிமாறன் சந்திப்பு

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுடன் மத்திய சென்னை திமுக நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறன் சந்தித்துள்ளார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் முத்தரசனை சந்தித்து தயாநிதிமாறன் வாழ்த்து பெற்றார். வடசென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கலாநிதி வீராசாமியும் முத்தரசனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: