கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல்

சென்னை : கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மறைவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரங்கல் தெரிவித்துள்ளார். மனோகர் பாரிக்கர் மறைவு நாட்டிற்கு பேரிழப்பு என்றும், முதல்வராகவும், பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் மனோகர் பாரிக்கர் திறம்பட பணியாற்றியவர் என பன்வாரிலால் புரோகித் புகழ்ந்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: