தேமுதிக கூட்டணி பற்றி சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தேமுதிக கூட்டணி பற்றி சுமூகமாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் அதில் எந்த இழுபறியும் இல்லை எனவும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மேலும் மே மாதம் உள்ளாட்சி தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது என்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு இருக்கும் எனவும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: