சென்னை: அதிமுக கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் ராயப்பேட்டை அலுவலகம் வந்துள்ளார்.