அரசியல் வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! May 17, 2024 முதல் அமைச்சர் எம். ஸ்டால் சென்னை மு.கே ஸ்டாலின் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அண்ணா நிறுவனம் சென்னை : வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து வருகிறார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். The post வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!! appeared first on Dinakaran.
புதுச்சேரி அமைச்சர் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனகட்டைகள் பறிமுதல் சிபிஐ விசாரணை தேவை: முன்னாள் முதல்வர் வலியுறுத்தல்
அதிமுக ஒன்று சேர வேண்டும் என்றால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இபிஎஸ் தலைமையை ஏற்றால் பரிசீலிப்போம்: முன்னாள் அமைச்சர் கண்டிஷன்
சாதிய சக்திகளை ஒன்றாக எதிர்ப்போம் கலப்பு திருமணத்திற்கு மார்க்சிஸ்ட் துணை நிற்கும்: பாலகிருஷ்ணன் உறுதி
பாஜவுடன் கூட்டணி வைக்கவே அதிமுக தேர்தல் புறக்கணிப்பு: வாக்குச்சாவடியை கைப்பற்றும் கலாச்சாரத்தை தொடங்கியதே அதிமுக தான்; ஆர்.எஸ்.பாரதி பரபரப்பு பேட்டி
ஒன்றிய அமைச்சரான பிறகும் கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசிய சோமண்ணா நம்பகத்தன்மையை இழந்து விட்டார்: ராமதாஸ் குற்றச்சாட்டு