திருச்சி விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது

திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் கடந்தி வந்த ரூ.40 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 1.25 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் 4 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: