புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் காங். மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் தர்ணா

புதுச்சேரி : புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன் கிரண்பேடிக்கு எதிராக முதல்வர் நாராயணசாமி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். நாராயணசாமி கருப்பு சட்டையுடனும், அமைச்சர்கள், காங். மற்றும் திமுக எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கருப்பு துண்டுடனும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: