அந்தமான் நிகோபார் தீவுகள் அருகே நிலநடுக்கம்: ரிக்டரில் 4.5 ஆக பதிவு

அந்தமான்: அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு அருகே நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. வங்கக் கடல் பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அந்தமானில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: