குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம்: 3 ரயில்கள் ரத்து

ஜெய்ப்பூர்: 5 % இடஒதுக்கீடு கோரி குஜ்ஜார் இன மக்கள் ரயில் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் 2 ரயில்கள் வேறு பாதை வழியாக இயக்கப்படுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: