சென்னை: சினி மோட்டோகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்த பிரதமர் மோடிக்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். ஒற்றைச்சாளர முறையை ஏற்படுத்தி தமிழ்த் திரைத்துறை பலனடைய வழி அமைத்ததற்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.