அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகர் ராஜீவ் சக்கேனாவை 4 நாள் விசாரிக்க அனுமதி

டெல்லி : அகஸ்டா  வெஸ்ட்லேண்ட் வழக்கில் இடைத்தரகர் ராஜீவ் சக்கேனாவை 4 நாள் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை 4 நாள் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது . 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: