லடாக் பகுதியில் 18,000 அடி உயரத்தில் இந்தோ - திபெத்திய எல்லையில் குடியரசு தின கொண்டாட்டம்

காஷ்மீர் : நாடு முழுவதும் 70வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் குடியரசு தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு லடாக் பகுதியில் - 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் 18,000 அடி உயரத்தில் இந்தோ - திபெத்திய எல்லையில் போலீஸ் படை தேசியக்கொடியை ஏற்றியது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: