மேகதாது அணை விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்

புதுடெல்லி : மேகதாது அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல் செய்துள்ளது. நீர்வள ஆணையத்திடம் விரிவான திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை குறித்து விசாரணை நடத்தும்போது பரீசிலிக்க கர்நாடக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: