ஜம்மு-காஷ்மீரின் சோபியான் பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் மோதல்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் சோபியான் பகுதியில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்பு படையினர் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். 4-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பணியிலும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: