குன்றத்தூரில் 800 கிலோ குட்கா பறிமுதல்; 2 பேர் கைது

சென்னை: சென்னை குன்றத்தூரில் வாகன சோதனையின் போது 800 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வேனில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி வந்த சுரேஷ், மனோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: