அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு சஸ்பெண்ட்

சென்னை: அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலுவை சஸ்பெண்ட் செய்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 25-ம் தேதி அமைச்சர் கே.சி.வீரமணியின் சகோதரர் அழகிரி காரில் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்வதில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக டி.எஸ்.பி. தங்கவேலு செயல்பட்டதாக புகார் எழுந்தது….

The post அமைச்சர் கே.சி.வீரமணிக்கு ஆதரவாக செயல்பட்ட புகாரில் திருப்பத்தூர் டி.எஸ்.பி. தங்கவேலு சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Related Stories: