சென்னை: எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவாக அவரது திருவுருவம் பொறித்த சிறப்பு நாணயத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதற்கான விழா கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை. வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் துனை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
