ஈரோட்டில் உள்ள கேரள ஆளுநர் சதாசிவம் வீட்டை முற்றுகையிட முயன்ற 5 பேர் கைது

ஈரோடு: ஈரோட்டில் உள்ள கேரள ஆளுநர் சதாசிவம் வீட்டை முற்றுகையிட முயன்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர். சபரிமலையில் பெண்கள் வழிப்பட்டதை கண்டித்து சதாசிவம் வீட்டை இந்து மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: