தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்துக்கு தடையில்லை; ம.பி. முதல்வர் கமல்நாத்

போபால்: தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படத்துக்கு மத்தியபிரதேசத்தில் தடைவிதிக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் கமல்நாத் விளக்கம் அளித்துள்ளார். எந்த திரைப்படத்துக்கும் தடை விதிக்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் திரைப்படம் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய படமாகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: