பெண்களை அனுமதித்தால் சபரிமலை கோயில் மூடப்படும்: பந்தளம் அரண்மனை

திருவனந்தபுரம்: கேரளாவை சேர்ந்த 2 பெண்களை அனுமதித்தால் சபரிமலை கோயில் மூடப்படும் என பந்தளம் அரண்மனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பெண்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல பந்தளம் அரண்மனை குடும்ப உறுப்பினர் சசிகுமார வர்மா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோழிக்கோடு பகுதியை சேர்ந்த பிந்து, கனகதுர்காவை சந்தரானந்தன் பாதை வழியாக அழைத்துச்செல்ல முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: