சென்னை: 5 மாநில தேர்தல் முடிவுகளை பாஜகவின் ரிப்போர்ட் கார்டாக எடுத்துக்கொள்ள தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 5 மாநிலங்களிலும் பாஜகவிற்கு வெற்றி தான் என குறிப்பிட்டுள்ளார்.